"வணங்கா மண்" பொருட்களை இலங்கை ஏற்றது எப்படி? அமைச்சர் ஆ.இராசா நேர்காணல்: வீடியோ
தமிழக முதல்வர் தலைவர் கலைஞரின் முயற்சியால் "வணங்க மண்" பொருட்களை இலங்கை அரசு வணங்கி ஏற்றது பற்றி அமைச்சர் ஆ.இராசா, செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணல் வீடியோ இது.
#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }
தமிழக முதல்வர் தலைவர் கலைஞரின் முயற்சியால் "வணங்க மண்" பொருட்களை இலங்கை அரசு வணங்கி ஏற்றது பற்றி அமைச்சர் ஆ.இராசா, செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணல் வீடியோ இது.
©Template by Dicas Blogger.
5 comments:
உங்களுக்கு .. என் உள்ளம் கனிந்த நன்றிகள்..!! வாழ்க வளமுடன்...!!!
மாண்புமிகு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்!
தங்கள் புதிதாகத் தொடங்கியுள்ள தங்கள் வலைப்பூ கண்டு மகிழ்ந்தோம்!
நல்ல பல தகவல்களை அத்தளத்தில் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்!
நன்றி.
நாமக்கல் சிபி.
அன்பு அய்யா எங்க சின்ன அழகான கேபினட் அமைச்சரே!
என் பெயர் தொல்காப்பியன். "அபிஅப்பா" என்கிற பெயரில் எழுதும் மயிலாடுதுறை காரன்.
என் ஜாதி: திமுக
என் மதம்: திமுக
வேறு ஸ்பெஷாலிட்டி என்று சொன்னால் நம்ம அண்ணா தான் எனக்கு பெயர்
வைத்தார். (இதை விர வேற என்ன வேண்டும்)
நானும் தமிழ்மணத்தில் இந்த 50 நாட்களாக போராடி போராடி சளைத்து விட்டேன்.
இப்போ நீங்க வந்தது என்னை இன்னும் 50 பதிவு போட்டு எதிராளியை வீழ்க்க
வேண்டும் என்கிற உற்சாகம் தருது. வாங்க நல்ல கருத்துகள் சொல்க!
நேரம் இருக்கும் போது www.abiappa.blogspot.com பாருங்க. நாங்க திமுக
வுக்குக்கு எத்தனை பேர் இனையத்திலே ரத்தம் சிந்தியிருக்கோம்ன்னு பாருங்க
தேர்தல் சமயத்திலே. அதுக்காக எங்களுக்கு எதும் வேண்டாம். எல்லாரும் வெளி
நாடுகளில் நல்லா இருக்கோம். ஒரு சின்ன அங்கீகாரம் மாத்திரம் கிடைத்தால்
கூட போதும். உயிரை கொடுத்து உழைக்க தயார் இனையம் மூலமாக!
அன்புடன்
அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்
அன்புள்ள ராசா அவர்களுக்கு...
வணங்காமண் கப்பலை ஈழத்தமிழர்களுக்கு கொண்டு சென்று சேர்த்தமைக்கு என்னுடைய சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்....
தமிழக தமிழனாக ஒருவித கையறு நிலையில் இருந்தபோது, திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை கண்டு உண்மையில் மகிழ்கிறேன்..
வணங்காமண் கப்பலை ஈழத்தமிழர்களுக்கு கொண்டு சென்று சேர்த்தமைக்கு நன்றி:-)
Post a Comment