#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, March 01, 2010

‘எனதுயிர் இளந்தளிர்’ திட்ட தொடக்க விழா

கிராமிய அஞ்சல் காப்பீட்டின் ‘எனதுயிர் இளந்தளிர்’ திட்ட தொடக்க விழா, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்தது. இதில் காப்பீட்டுக்கான பாலிசியை மத்திய அமைச்சர் ராசா ஒரு பெண்ணுக்கு வழங்குகிறார். அருகில் அமைச்சர் சாமிநாதன் உள்ளார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO